Home  |  அறுசுவை

மட்டன் பச்சை மசாலா (Mutton Green Spices)

மட்டன் பச்சை மசாலா (Mutton Green Spices)

தேவையானவை :

 

ஆட்டுக்கறி - 1/4 கிலோ,

பெரிய வெங்காயம் - 1, (பொடித்தது)

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்'.

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்',

பூண்டு - 5 பல், (பொடித்தது)

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 4 டீஸ்பூன்'.

 

அரைக்க தேவையானவை :

 

பச்சை மிளகாய் - 2,

இஞ்சி - 1துண்டு,

பூண்டு - 4 பல்,

கொத்தமல்லி - 1 கைப்பிடி.

 

வதக்கி அரைக்க தேவையானவை :

 

தேங்காய் துருவல் - 1/2 கப்,

பெரிய வெங்காயம் - 2,

எண்ணெய் - 1 டீஸ்பூன்'.

 

செய்முறை

 

1.முதலில் மிக்ஸ்சியில் அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து நன்கு கழுவிய மட்டனில் பிசிறி பதினைந்து நிமிடம் வைக்கவும்.வதக்கி அரைக்க கொடுத்துள்ளவைகளை ஒரு வாணலியில் எண்ணெயில் வதக்கி அரைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

2.வதக்கிய வெங்காயம் பொன்னிறமானதும் ஊற வைத்த மட்டன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.கறி நன்கு வதங்கியதும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.கறி வெந்ததும், வதக்கி அரைத்த மசாலா சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.

Mutton Green Spices

Ingredients for Mutton Green Spices :


Mutton Meat - 1/4 Kg,

Large Onion - 1 (Chopped),

Turmeric Powder - 1/2 Tsp,

Chilli Powder - 1 Tsp,

Garam Masala - 1/2 Tsp,

Garlic - 5 Cloves,

Salt - as needed,

Oil - 4 Tsp.


For Grinding : 


Green Chilies - 2,

Ginger - 1 Piece,

Garlic - 4 Pieces,

Coriander - 1 Bunch.


Ingredients for Fry and Grinding : 


Shreded Coconut - 1/2 Cup,

Large Onion - 2,

Oil - 1 Tsp.


Method to make Mutton Green Spices : 


1. Take the ingredients which are given for grind. Grind it well in a mixi. Then mix this masala in mutton pieces. Soak it for an hour. 

2. Then fry the given ingredients and fry it well the grind it well, then keep it aside. 

3. Heat Oil in a frying pan then add chopped onions and ginger, garlic paste and fry them well. 

4. After onions get golden color then add the soaked mutton meats, turmeric powder, garam masala powder, chilli powder and salt along with them. When it is boiled add 2 glasses of water and allow it to boil for some minutes. then finally add the fried and grinded paste along with them and boil it.


Mutton Green Spices is ready to serve.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!