Home  |  அறுசுவை

ஆட்டு ஈரல் கூட்டு (mutton liver gravy)

தேவையானவை:

 

ஈரல் – கால் கிலோ

எண்ணை – முன்று டீஸ்பூன்

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

பச்ச மிளகாய் – இரண்டு

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – அரை டீஸ்பூன்

கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்

கொத்து மல்லி தழை – சிறிது

 

செய்முறை:

 

1.ஈரலை மேலே உள்ள மெல்லிய தோலை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும்

2.ஒரு கடாயில் எண்ணையை காய வைத்து வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி இரண்டு நிமிடம் சிம்மில் வைக்கவும்.

3.பிறகு ஈரலை போட்டு பிறட்டி, மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் போட்டு தக்காளியை அரைத்து ஊற்றி பச்ச மிளகாயை உடைத்து போடவும்.

4.மசாலா முழுவதும் ஈரலில் பிடிக்கும் வரை ஒரு கிளறு கிளறி சிம்மில்ல் வைத்து ஐந்து நிமிடத்தில் கொத்து மல்லி தழை தூவி இறக்கிவிடவேண்டியது.

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!