Home  |  அறுசுவை

ஆட்டு கறி குழம்பு (Mutton Curry)

தேவையானவை :

 

ஆட்டு கறி - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 200 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

நாட்டுத் தக்காளி - 2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்

மல்லித்தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

சோம்பு, பட்டை - தேவைகேற்ப

எண்ணெய், உப்பு - தேவைகேற்ப

தேங்காய் மூடி - 1

 

செய்முறை:

 

1.முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி - பூண்டையும் விழுதை சேர்த்து வதக்கி, தக்காளி, ஆட்டுக்கறி, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை போட்டு எண்ணெய் சுண்டும் வரை வதக்கி, பச்சை வாசனை போன பிறகு, சுடு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக விடவும்.

2.ஆட்டு கறி நன்றாக வெந்த பிறகு கறிவேப்பிலையைத் தூவி மூடி இறக்கி வைக்கவும். தேங்காய் கால் மூடி சேர்த்து அரைத்து குழம்பு இறக்கும் பொழுது ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

Muttonn Curry

Ingredients for mutton Curry:

 

Meat-1/2 kg

Small onion-200 G

Ginger, Garlic Paste-2 Tsp

Tomato-2 Tsp

Chilly Powder-4 Tsp

Corinader Powder-3 Tsp

Tuemeric powder-1/4 Tsp

Fennel, Cinnamon-as Needed

Oil, Salt-as Needed

Coconut-1

 

Procedure to make Mutton Curry:

 

1. In a cooker, add oil, fennel, cinnamon and let to splutter and then add curry leaves, onion, ginger, garlic paste and fry well. Then add tomato, meat, turmeric powder, corinader powder, chilly powder and fry till the smelll subsides. Then add hot water and salt and let to boil.

2. Then garnish with curry leaves and remove from flame. Add ground coconut paste and let to boil for a while, before remove from flame.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!