Home  |  அறுசுவை

இலங்கை ஆட்டு எலும்பு ரசம்(sri lanka goat bone soup)

தேவையானவை :

ஆட்டு எலும்பு - கால் கிலோ
பழ புளி - சிறிய உருண்டை
தேசிக்காய் - பாதி
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப

அரைப்பதற்கு தேவையானவை :

காய்ந்த சிவப்பு மிளகாய் - 4
சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கராம்பு - 1
உள்ளி - 3 பல்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 5
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காயம் - சிறு துண்டு

செய்முறை :

1.சுத்தம் செய்த ஆட்டு எலும்பை , மஞ்சள்,உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.புளியை முக்கால் லிட்டர் தண்ணீரில் கரைத்து கொதிக்க வைத்து அதனுள் எலும்பை போட்டு மிதமான தீயில் நன்றாக அவிய விடவும்.அரைக்க வேண்டிய பொருட்களை அரைபதமாக அரைத்து அவிந்து கொண்டிருக்கும் எலும்பினுள் இட்டு மீண்டும் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி தேசிப்புளி விட்டு பரிமாறவும்.

Sri lanka goat bone soup

Ingredients for sri lanka goat bone soup:

goat Bone-1/4 kg

Tamarind-Small Ball size

Nutmeg-Half

Turmeric Powder-1/2tsp

Salt-as Needed

Ingredients for Grinding:

Dry Red Chilly-4

Cumin-1 1/2 tbsp

Cloves-1

Garlic-3 Flakes

Coriander-2 tbsp

Fennel-1 tsp

Pepper-5

Ginger-Small Piece

Asafoetida-Small piece

Procedure to make sri lanka goat bone soup:

1. Mix the washed goat bone along with turmeric powder and salt. Then mix the tamarind in 3/4 litre of water and then allow to boil, then add bone and allow medium flame to cook well. Grind the given ingredients and put in to boiled soup and then boil for 10 minutes. Remove from flame and add tamarind juice and serve it.

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!