Home  |  திரை உலகம்

முத்து நகரம் ( Muthu Nagaram )

முத்து நகரம் ( Muthu Nagaram )

Movie Name: Muthu Nagaram முத்து நகரம்
Hero: SATHISH
Heroine: Asrik Bhanu
Year: 2013
Movie Director: THIRUPATHI
Music By: JEYPRAKAS


ஹீரோ ஒரு ஆட்டோ டிரைவர் . அவருக்கு 4 நண்பர்கள். அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், ஹீரோவோட நண்பர் ஒருவரை, தவறுதலா ஒரு கேஸ்ல சந்தேகப்பட்டு லாக்கப் ல லைட்டா 2 தட்டு தட்டிடறாரு , அப்பவே உண்மையான திருடன் கிடைச்சுட்டதால நண்பரை ரிலீஸ் பண்ணிடறாரு , எப்படியாவது இந்த இன்ஸ்பெக்டரை பழி வாங்கனும்னு ஐடியா பண்றாங்க.ஒரு நாள் நைட் டைம்ல இன்ஸ்பெக்டர் வீட்டுல கன்னம் வெச்சு அவர் ரிவால்வரை திருடி ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல புதைச்சு வெச்சுடறாங்க .ரிவால்வர் களவு போனதால இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் பண்ணிடறாங்க . அவரு திருடனை கண்டு பிடிக்க அலையோ அலையறாரு .இன்ஸ்பெக்டரோட ரிவால்வரால ஊர்ல 3 கொலை நடக்குது , சுட்டது யார்னு தெரியல .நண்பர்களுக்குள்ளேயே சந்தேகம். யார் அந்தக்கொலைகளை செஞ்சது ? ஏன் ? எதுக்கு ? எப்படி?

3 தனித்தனிக்கதையை இணைக்க படாத பாடு பட்டிருக்காங்க. நாயகர்களாக விஷ்வா, கே.திருப்பதி, ரவி, தீப்பெட்டி கணேசன், அரசு - நடிச்சிருக்காங்க . எல்லார் நடிப்பும் சராசரிக்கும் கீழே . எல்லாரும் அதாவது 5 பேரும் ஒரு சீன்ல கூட தலைக்கு எண்ணெய் வெச்சு சீவி நான் பார்க்கலை , எதுக்கு பரட்டைத்தலை , தாடி யோட அலையறாங்கனு தெரியலை ,நாயகியாக அஸ்ரிக். படத்துலயே ஒரே ஒரு ஆறுதல் நாயகிதான் . லட்சணமான முக அமைப்பு . மிக அழகாக வந்து போகிறார் .நல்ல வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்.

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்