Home  |  திரை உலகம்

நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் வெளிவரும் எம்.எஸ்.வியின் இசை ஆல்பம் !!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இசை அமைப்பாளர்கள் பட்டியலில் ஜாம்பவானாக திகழ்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்கு அப்பாற்பட்டு பல பக்தி பாடல்களுக்கும் இசை அமைத்திருக்கிறார்.

 

இவர் 1970-ஆம் ஆண்டு திரில்லிங் தீமெட்டிக் டியூன்ஸ் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் 11 பாடல்கள் இடம் பெற்றிருந்தது.  இந்த பாடல்களில் ஒரு சிலவற்றை தொலைக்காட்சி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டது.

 

இந்த ஆல்பம் 44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது ரிலீசாகிறது. வரும் ஜூன் 22-ஆம் தேதி ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கலாச்சார மையத்தில் இது வெளியிடப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளிவரும் எம்.எஸ்.வியின் இசை ஆல்பம் !!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இசை அமைப்பாளர்கல் பட்டியலில் ஜாம்பவானாக திகழ்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்கு அப்பாற்பட்டு பல பக்தி பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இவர் 1970-ஆம் ஆண்டு திரில்லிங் தீமெட்டிக் டியூன்ஸ் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் 11 பாடல்கள் இடம் பெற்றிருந்தது.  இந்த பாடல்களில் ஒரு சிலவற்றை தொலைக்காட்சி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டது.
இந்த ஆல்பம் 44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது ரிலீசாகிறது. வரும் ஜூன் 22-ஆம் தேதி ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கலாச்சார மையத்தில் இது வெளியிடப்படுகிறது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்