Home  |  திரை உலகம்

உலக அரங்கில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் !!

உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதை வாங்கினார்.

 

தற்போது மீண்டும் பிரம்மாண்டமாக ஹாலிவுட்டில் மில்லியன் டாலர் ஆம் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

 

இவரது இசைப் பயணத்தை பாராட்டி, இவரை மேலும் கௌரவ படுத்தும் விதமாக இவரது சாதனைகளை பாராட்டி அமெரிக்காவின் ப்ரிக்லீ இசைக் கல்லூரி இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

 

அக்டோபர் 24ம் தேதி ப்ரிக்லீ இசைக் கல்லூரி இவருக்கு இந்த பட்டத்தை வழங்குகிறது. 

 

உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதை வாங்கினார். அதனை தற்போது மீண்டும் ஹாலிவுட்டில் மில்லியன் டாலர் ஆம் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவரது இசைப் பயணத்தை பாராட்டி, இவரை மேலும் கௌரவ படுத்தும் விதமாக இவரது சாதனைகளை பாராட்டி அமெரிக்காவின் ப்ரிக்லீ இசைக் கல்லூரி இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. அக்டோபர் 24ம் தேதி ப்ரிக்லீ இசைக் கல்லூரி இவருக்கு இந்த பட்டத்தை வழங்குகிறது. 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்