Home  |  அறுசுவை

காளான் 65 (Mushrooms 65)

காளான் 65 (Mushrooms 65)

தேவையானவை:

 

பட்டன் காளான் - 100 கிராம்

தயிர் - 1 டீஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்

சிக்கன் 65 மசாலா / மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கார்ன் ஃப்ளார் - 1 டீஸ்பூன்

ரெட் கலர் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

 

செய்முறை

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய காளான்,இஞ்சி பூண்டு விழுது,தயிர்,சிக்கன் 65 மசாலா,கார்ன் ஃப்ளார்,ரெட் கலர்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி வைக்கவும்.

2.பிறகு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காளான்களை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும். சுவையான காளான் 65 ரெடி.

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!