Home  |  அறுசுவை

காளான் தொக்கு (Mushroom Thokku)

தேவையானவை :

 

காளான் - 1 கப் (நறுக்கியது) 

நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்  (நீளமாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (பொடித்தது)

மிளகுத்தூள்- 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 2 டீஸ்பூன் 

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு 

கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்

சாம்பார்பொடி ,தனியாதூள்- 1 டீஸ்பூன்

 

செய்முறை: 

 

1.முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் சாம்பார்பொடி, கரம்மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும். 

 

2.மசாலா உடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும். பின் உப்பு சேர்த்து, சிறிது நீர்விட்டு வேகவைக்கவும்.காளான் நன்றாக வெந்து, நீர் வற்றியதும் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும். 

Mushroom Thokku

Ingredients for Mushroom Thokku:

 

Mushroom-1 Cup (Chopped)

Chopped Onion-1/2 Cup (Chopped Lengthwise)

Green Chilly-1 (Chopped)

Pepper Powder-1/2 Tsp

Salt-as Needed

Oil-2 Tsp

Curry Leaves, Coriander Leaves-Little

Garam Masala-1/2 Tsp

Sambar Powder, Coriander Powder-1 Tsp

 

Procedure to make Mushroom Thokku:

 

1. Heat oil in a pan, add onion, green chilly, curry leaves, salt and saute well. Then add sambar powder, garam masala and stir gently.

2. Then add the mushroom pieces and fry well. Then add salt and water and allow to boil. When mushrooms boiled well, add pepper powder and coriander powder and then remove from flame.

 

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!