Home  |  அறுசுவை

சுவையான காளான் பிரியாணி செய்வது எப்படி ?

தேவையானவை :

 

பாஸ்மதி அரிசி - 3 கப்

காளான் - 2 கப்

சிப்பி காளான் - 1 கப் 

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லிதழை - சிறிது

புதினா - 1 கப் (நறுக்கியது)

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 2 மெலிதாக நறுக்கியது

பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 3

 

அரைக்க தேவையானவை :

 

சின்ன வெங்காயம் - 4

வரமிளகாய் - 5

இஞ்சி - சிறிய துண்டுகள்

சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்

பூண்டு - 10 பல்

ஏலக்காய் - 2

கசகசா - 1 டீஸ்பூன்

மல்லிவிதை - 2 டேபிள்ஸ்பூன்

பட்டை - 2 துண்டு

(மேற்கண்ட கலவையை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக மிக்ஸ்சியில் அரைத்துக்கொள்ளவும்)

 

தாளிக்க தேவையானவை :

 

ஜாதிக்காய் - சிறிது (துறுவியது)

பிரியாணி இலை - சிறிது

மராட்டி மொக்கு

கடல்பாசி

ரோஜா மொக்கு

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 2

முந்திரி - சிறிது

ஏலக்காய் - 1

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.குக்கரில் நான்கு டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்க்கவும்.அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு அரைத்த விழுதை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு என்னெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.அதனுடன் காளானை சேர்த்து வதக்கவும்.ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து சேர்த்து நன்கு கலக்கவும்.அதில் புதினா மற்றும் மல்லிதழை சேர்த்து கலக்கவும்.

 

2.அதனுடன் நன்கு கப் தண்ணீர் சேர்த்து உப்பு காரம் பார்த்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடிவைத்து ஒரு விசில் சிறு தீயில் 5 நிமிடம் விட்டு இறக்கவும்.இப்பொழுது சுவையான கார்ன் புலாவ் தயார்.

Mushroom Briyani

Ingredients for Mushroom Briyani:

 

Basmati Rice-3 Cup

Mushroom-2 Cup

Sippy Mushroom-1 Cup

Curry Leaves-Little

Coriander Leaves-Little

Mint-1 Cup (Chopped)

Lemon juice-1 Tsp

Onion-2 (Chopped)

Garlic-4 Flakes

Green Chilly-3

 

Ingredients for Grinding:

 

Small Onion-4

Dry Chilly-5

Ginger-Small Piece

Fennel-1 Tbsp

Garlic-10 Flakes

Cardamom-2

Poppy Seeds-1 Tsp

Coriander Seeds-2 Tbsp

Cinnamon-2 Piece

Grind the above given ingredients very finely.

 

Ingredients for Tempering:

 

Nutmeg-Little (Grated)

Bay Leaf-Little

Marathi Mokku

China Grass

Rose Mokku

Cinnamon

Cloves-2

Cashew Nuts-little

Cardamom-1

 

Procedure to make Mushroom Briyani:

 

1. Wash and soak the rice well. In a cooker, add 4 tbsp of oil, 2 tbsp of ghee and add given seasoning ingredients. Then add onion, green chilly, curry leaves and saute well. Now add ground paste, salt and fry till oil floats on top. Then add mushroom and saute well. Now add rice and mix well. Add mint and coriander leaves.

2. Then add 4 cup of water, little amount of lemon juice and cover the cooker to boil well. Allow 1 whistle on medium flame and remove from flame. Mushroom briyani is ready to taste.

 

 

 

 

 

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!