Home  |  ஆன்மிகம்

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்

Name: அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில்
Temple Type: முருகன் கோயில்
Mulavar: வேலாயுதர்
Year: 500-1000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு- 642109, கோயம்புத்தூர்மாவட்டம்.
Town: கிணத்துக்கடவு
District: கோயம்புத்தூர் [ Coimbatore ]-642109.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

மகத்துவ மூலிகை மலை. 700 ஆண்டுகள் முன்  மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் புண் 
குணமாகவில்லை. திவானின் கனவில் முருகன் தோன்றி, ""கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோயிலுக்கு வா, மருந்து தருகிறேன்''. என்று கூறி 
மறைந்தார்.அதே சமயத்தில் கோயில் அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, "" திவானின் புண்ணுக்கு இந்த மலையிலுள்ள மூலிகையை வைத்து 
கட்டினால் குணுமாகிவிடும்''. என்று கூறி மறைந்தார்.திவானும் இத்தலத்திற்கு வர அர்ச்சகரும் மூலிகை வைத்து கட்ட புண் இரண்டே நாளில் 
குணமாகி விட்டது. இந்த விஷயத்தை திவான் மைசூர் மன்னரிடம் தெரிவித்தவுடன், முருகனுக்கு பொன்மலையில் கோயில் கட்டியதாக செப்பேடு 
கூறுகிறது.இந்தக்கோயிலில் உள்ள தீபமங்கள ஜோதியின் வெளிச்சத்தில் வேலாயுத சுவாமியின் அழகிய திருமுடியையும், திருவதனத்தையும், 
திருவடியையும் காண "நாலாயிரம் கண் அந்த நான் முகன் படைத்திலேனே' என்று மனமுருகி பாடியுள்ளார் அருணகிரிநாதர்.

மகத்துவ மூலிகை மலை. 700 ஆண்டுகள் முன்  மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் புண் குணமாகவில்லை. திவானின் கனவில் முருகன் தோன்றி, ""கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோயிலுக்கு வா, மருந்து தருகிறேன்''. என்று கூறி மறைந்தார். அதே சமயத்தில் கோயில் அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, "" திவானின் புண்ணுக்கு இந்த மலையிலுள்ள மூலிகையை வைத்து கட்டினால் குணுமாகிவிடும்''. என்று கூறி மறைந்தார்.

திவானும் இத்தலத்திற்கு வர அர்ச்சகரும் மூலிகை வைத்து கட்ட புண் இரண்டே நாளில் குணமாகி விட்டது. இந்த விஷயத்தை திவான் மைசூர் மன்னரிடம் தெரிவித்தவுடன், முருகனுக்கு பொன்மலையில் கோயில் கட்டியதாக செப்பேடு கூறுகிறது. இந்தக்கோயிலில் உள்ள தீபமங்கள ஜோதியின் வெளிச்சத்தில் வேலாயுத சுவாமியின் அழகிய திருமுடியையும், திருவதனத்தையும், திருவடியையும் காண "நாலாயிரம் கண் அந்த நான் முகன் படைத்திலேனே' என்று மனமுருகி பாடியுள்ளார் அருணகிரிநாதர்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!