Home  |  ஆன்மிகம்

அருள்மிகு இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல்

Name: அருள்மிகு இடும்பன் திருக்கோயில்
Temple Type: முருகன் கோயில்
Mulavar: இடும்பன்
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி- 624 601 திண்டுக்கல் மாவட்டம்
Town: பழநி
District: திண்டுக்கல் [ Dindigul ]-624 601.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

இடும்பனுக்குரிய பெரிய தனி கோயில் இது.கந்தசஷ்டி கவசம் படிப்பவர்கள் "இடும்பாயுதனே இடும்பா போற்றி' என்ற வரியை வாசிப்பார்கள். இதிலிருந்தே 
பழநிமலை தோன்றக் காரணமான இடும்பனின் முக்கியத்துவத்தை அறியலாம். இங்கு செல்லும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இடும்பன் மலையை எட்டிக்கூட 
பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், பழநியாண்டவரின் திருவருளால் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டு 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 
பழநியின் வரலாற்றில் இடும்பனுக்கு தனிச் சிறப்பு உண்டு. ""என்னை வணங்கும் முன் உன்னை வணங்கியே என் மலை ஏற வேண்டும். உன்னை வணங்கு 
வோர்க்கு என்னை வணங்கிய பலன் கிடைக்கும்,'' என்று முருகனே அருள் பாலித்திருக்கிறான். இனி பழநி செல்பவர்கள் அவசியம் இடும்பன் மலைக்கும் சென்று 
வாருங்கள்.2000ம் ஆண்டில் பழநிமலை எதிரிலுள்ள மலையில் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது. 13 அடி உயரத்தில் இடும்பன் காவடி தூக்கி 
வருவது போன்ற பிரமாண்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

இடும்பனுக்குரிய பெரிய தனி கோயில் இது.கந்தசஷ்டி கவசம் படிப்பவர்கள் "இடும்பாயுதனே இடும்பா போற்றி' என்ற வரியை வாசிப்பார்கள். இதிலிருந்தே பழநிமலை தோன்றக் காரணமான இடும்பனின் முக்கியத்துவத்தை அறியலாம். இங்கு செல்லும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இடும்பன் மலையை எட்டிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், பழநியாண்டவரின் திருவருளால் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டு 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 

பழநியின் வரலாற்றில் இடும்பனுக்கு தனிச் சிறப்பு உண்டு. ""என்னை வணங்கும் முன் உன்னை வணங்கியே என் மலை ஏற வேண்டும். உன்னை வணங்கு வோர்க்கு என்னை வணங்கிய பலன் கிடைக்கும்,'' என்று முருகனே அருள் பாலித்திருக்கிறான். இனி பழநி செல்பவர்கள் அவசியம் இடும்பன் மலைக்கும் சென்று வாருங்கள்.2000ம் ஆண்டில் பழநிமலை எதிரிலுள்ள மலையில் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது. 13 அடி உயரத்தில் இடும்பன் காவடி தூக்கி வருவது போன்ற பிரமாண்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!