Home  |  திரை உலகம்

முரட்டு கைதி - மிரட்டும் சுதீப் !!

முரட்டு கைதி - மிரட்டும் சுதீப் !!

நடிகர் - சுதீப்
நடிகை - பாவனா
எடிட்டிங் - அருண்சாகர்
இயக்கம் - ஷஷாங்க்
மியூசிக் - ஹரிகிருஷ்ணா
ஒளிப்பதிவு - சேகர் சந்துரு

இப்படம் வெங்கடேஸ்வரா கிருபா எண்டர்பிரைசஸ் சார்பில் உதய் கே.மேத்தா தயாரிக்க, கோவை வேல் பிலிம்ஸ் வெளியிடப்படுகிறது.

கர்நாடகாவில் வெற்றிகரமாக ஓடிய கன்னட படம், 'பச்சன்.' இந்த படம், 'முரட்டு கைதி' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்த சுதீப் நடித்திருக்கிறார்,

இதில், சுதீப்புடன் பாவனா ஜோடி சேர்ந்து இருக்கிறார். மற்றும் நாசர், ஜெகபதிபாபு, பிரதீப்ராவத், ரவிசங்கர், ஆசிஷ்வித்யார்த்தி, பாருல்யாதவ் ஆகியோரும் நடித்துள்ளனர். .


2013-ம் ஆண்டு கன்னடத்தில் சுதீப் நடித்து வெளியாகி அமோக வெற்றி பெற்ற படம் ‘பச்சன்.’ கர்நாடகாவில் மாபெரும் வசூல் சாதனை செய்த படம் இது. 11 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 25 கோடி வசூலித்தது. இந்த பச்சன் படம்தான் இப்போது தமிழில் ‘முரட்டு கைதி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வர இருக்கிறது.


‘நான் ஈ’ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சுதீப் மேலும் நட்சத்திர அந்தஸ்தை ‘பச்சன்’ படத்தின் மூலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஈ படத்தை அடுத்து முரட்டு கைதி மிரட்ட வருகிறது.

  26 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்