Home  |  அறுசுவை

முந்திரி ஹல்வா

முந்திரி ஹல்வா

தேவையானவை :

 

முந்திரி - 200 கிராம்

 

சர்க்கரை - 200 கிராம்

 

ஏலக்காய் - 5 (பொடி செய்தது)

 

நெய் - 50 கிராம்

 

செய்முறை

 

1. முதலில் முந்திரியை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் நைசாக பொடியாக்கிக் கொள்ளவும்.

 

2. அடுத்ததக அடுப்பில் கனமான பாத்திரம் வைத்து, அரை டம்ளர் தண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கம்பி பாகு வரும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

 

3. அதனுடன் பொடித்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய் சேர்த்து தொடர்ந்து நன்றாக கிளறி விடவும்.

 

4. கெட்டிப்பதம் வந்ததும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு கிளறி விடவும்.

 

5. நுரைத்து பொங்கும் பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, தட்டில் நெய் தடவி, அதில் கொட்டி துண்டுகளாகப் போடவும்.

  23 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!