Home  |  திரை உலகம்

10 கோடிக்கு மேல் வசூல் செய்த முண்டாசுபட்டி !!

சமீபத்தில் வெளியான முண்டாசுபட்டி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

அதுவும் இப்படத்தில் முனிஷ்காந்த் கதாபாத்திரம் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

 

தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதன் வசூலை அறிவித்துள்ளது. சின்ன முதலிட்டில் ஆரம்பித்த இத்திரைப்படம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.

 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி !!
சமீபத்தில் வெளியான முண்டாசுபட்டி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுவும் இப்படத்தில் முனிஷ்காந்த் கதாபாத்திரம் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதன் வசூலை அறிவித்துள்ளது. சின்ன முதலிட்டில் ஆரம்பித்த இத்திரைப்படம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்