Home  |  ஆரோக்கியம்

முகம் பளபளக்க சில டிப்ஸ் !

முகம் பளபளக்க சில டிப்ஸ் !

முகம் பளபளக்க முதலில்  பப்பாளி பலத்தை நன்றாக மசித்து அதனுடன் பால் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

 

பிறகு முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவவும்.அதன் பின்னர் பப்பாளி பேஸ்ட்-யை முகம் முழுவதும் மெதுவாக தடவவும் .

 

5 - 10 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும் .இம்முறையை வாரம் இருமுறை செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,பொலிவாகவும் இருக்கும்.

 

மேலும்முகம் பொலிவுடன் இருக்க ஆரஞ்சுத் தோல் மிக நல்லது. காய்ந்த ஆரஞ்சுத் தோல் பொடி, சந்தனம் இவற்றை பன்னீரில் நன்றாக குழைத்து முகத்திற்குப் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து சோப்பு போடாமல் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

 

 

  17 Jun 2015
User Comments
23 Feb 2015 21:20:22 karthika said :
thanks
28 Aug 2016 14:19:29 siva said :
no
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!