Home  |  திரை உலகம்

மெளன மழை (Mouna Mazhai)

மெளன மழை (Mouna Mazhai)

Movie Name: Mouna Mazhai மெளன மழை
Hero: Sasi
Heroine: NAKSHATRA
Year: 2013
Movie Director: Anand
Movie Producer: Prince Media


முதலாளி காதல் தண்டபாணியின் கையாள் சேரா என்னும் திலீப்குமார், இன்ஸ்பெக்டர் சண்முகராஜினின் மகள், வில்லன் சசியின் மாமன் மகள் என இரண்டு பெரும் எதிர்பார்ப்பாளர்களின் வீட்டு பெண் கயல் என்னும் மனிஷாஜித்! சேரா - திலீப்புக்கு கயல் - மனீஷா மீது காதல்! காதல் தண்டபாணியின் தயவுடன் வில்லன் மற்றும் ‘இன்ஸ்’ அப்பாவின் எதிர்ப்பை மீறி கயலை, திலீப் கரம் பிடித்தாரா? இல்லையா? என்பது ‘அடிதடி’ அதிரடி நிறைந்த மீதிக்கதை. இதில் எங்கிருந்து ‘மெளன மழை’ பெய்தது என்பது இயக்குநர் ஆனந்துக்கே வெளிச்சம்! நாயகன், நாயகி மாதிரியே காதல் தண்டபாணி, கஞ்சா கருப்பு, சண்முகராஜன், வில்லன் சசி, ‘ஆடுகளம்’ ஸ்டெல்லா, நட்சத்திரா, பாட்டி மதுரை சரோஜாம்மாள், ‘மைனா’ நாகு, ரவிராகுல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் பாத்திறமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். டி.மகிபாலனின் ஒளிப்பதிவில் அந்த ஊர் அழகு!  ஆதிஸின் இசையில், வி.எம்.ஆறுமுகத்தின் 5 பாடல்களுக்கான வரிகளும், விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் ரகம்!

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்