Home  |  ஆரோக்கியம்

தேமல் - தேங்காய் எண்ணெய்,தேன் மெழுகு மற்றும் தேனின் மருத்துவ குணங்கள்.(Dermatitis - Coconut oil, Beeswax and honey medical properties.)

அறிகுறிகள்:

உட‌லில் தேமல்.


தேவையானவை:

தேன் மெழுகு.தேன்.தேங்காய் எண்ணெய்.


செய்முறை:

200 மில்லி தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி 15 கிராம் தேன் மெழுகை விட்டு நன்கு உருகவைத்து 20 கிராம் 
தேன் கலந்து ஆற வைக்க வேண்டும். ஆறியவுடன் பசை போன்று ஆகும். இப்பசையை தேமல் உள்ள இடத்தில் 
தொடர்ந்து தடவி வந்தால் தேமல் குறையும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!