Home  |  ஆரோக்கியம்

மூர்த்தாசனம்

செய்முறை :

முதலில் கால்களை ஒரு மீட்டர் இடை வெளியில் வைத்து முன்னால் குனிந்து தரையில்,தலையையும் இரண்டு கைகளையும் வைக்க வேண்டும். தலை,கைகள் இரண்டிற்கும் நடுவிலிருக்க வேண்டும். தரையிலுள்ள கைகளை எடுத்து ஒரு மணிக்கட்டை இன்னொரு கையால் பிடித்து உடலின் பின்புறம் கைகளை மடக்காமல் வைக்கவும்.இப்போது அடிக்கால்களை உயர்த்தி நுனிக்காலால் நிற்கவும். உடலின் எடையை நுனிக்கால்களும் தலையும் தாங்க வேண்டும்.நிற்கும் போது மூச்சை உள்ளிழுக்கவும்,வளையும் போது மூச்சை வெளிவிடவும்.ஆசனத்தின் இறுதி நிலையில் சாதரண சுவாசம் மேற்கொள்ளவும். இறுதியில் சிறிது நேரம் இருந்த பின்பு ஆரம்ப நிலைக்கு வரவும்.

நன்மைகள் :

தலைக்கு அதிகமான ரத்த ஓட்டதத்தை இந்த ஆசனம் கொடுக்கிறது. தலை,கழுத்து, கால்கள் ஆகியவை வலுபெறுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!