Home  |  திரை உலகம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்று முகம் ரீமேக் ஆகிறது !!

ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் மூன்று முகம். இப்படத்தில் ராஜலட்சுமி, ராதிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

 

செந்தாமரை வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தை ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார்.

 

1982ல் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது இப்படத்தை ரீமேக் செய்யப்போகிறார்கள் என்றும், அதில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்றும் அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருந்தன.

 

இப்போது அதனை தயாரிப்பாளர் கதிரேசன் உறுதிப்படுத்தி உள்ளார். இப்படத்தில் தனுஷ், விஜய் அல்லது கார்த்தி மூவரில் ஒருவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்று முகம் ரீமேக் ஆகிறது !!
ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் மூன்று முகம். இப்படத்தில் ராஜலட்சுமி, ராதிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். செந்தாமரை வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தை ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். 1982ல் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது இப்படத்தை ரீமேக் செய்யப்போகிறார்கள் என்றும், அதில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்றும் அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருந்தன. இப்போது அதனை தயாரிப்பாளர் கதிரேசன் உறுதிப்படுத்தி உள்ளார். இப்படத்தில் தனுஷ், விஜய் அல்லது கார்த்தி மூவரில் ஒருவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்