Home  |  தொழில் நுட்பம்

உங்கள் மொபைல் போலியா இல்லை ஒரிஜினலா என கண்டறிய வேண்டுமா!

உங்கள் மொபைல் போலியா இல்லை ஒரிஜினலா என கண்டறிய வேண்டுமா!

அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப்பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப்பார்க்க வேண்டும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும் போது அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும்.

உண்மையான நிறுவனம் தயாரிப்பதைப்போன்றே தற்போது போலியான செல்போன்கள் தயாரித்து விற்பனைக்கு வருகின்றன.

போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் இந்த செல்போன்களை வடிவமைக்கின்றனர். இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக்கண்டறிய கீழே சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல் தானா என்பதைக்கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.


உங்கள் மொபைலில் IMEI எண்ணைக்கண்டறிய *#06# என்ற எண்ணை மொபைல் போனில் டைப் செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் போனில் IMEI எண் காட்டபடும்.

அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


அந்த IMEI எண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்து விட வேண்டும்.

இப்பொழுது உங்கள் மொபைல் போனிற்கு Success என்ற பதில் SMS ஆக வந்திருக்கும்.

அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலி என்று தெரிந்துக்கொள்ளலாம்.

 

 

  26 Dec 2015
User Comments
07 Nov 2015 22:33:59 samidoss said :
வெரி useful message
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!