Home  |  திரை உலகம்

ஏழு நாயகிகளும் - ஒரு மிரண்டவனும் !!!

ஏழு நாயகிகளும் - ஒரு மிரண்டவனும்  !!!

அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய் !!!

 

முரளி கிருஷ்ணாவின் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘மிரண்டவன்’. இதில் நாயகனாக பிரஜின் நடிக்கிறார்.

முக்கிய கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவருடன் சருணா, அஞ்சு கௌடா, சுவாதி, சவேரா, ஐஸ்வர்யா, ஜெஸ்சி ஆகிய ஆறு கதாநாயகிகளும் நடிக்கின்றனர்.


அதி முக்கியமான கதாபத்திரத்தில் ஜின்னா மற்றும் மகேந்திரன் நடித்துள்ளனர்.

 

பிகர்புல்லான இப்படத்தில் காதல், திரில், சேசிங் என பரபரப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

 

பிளாக் மெயில் என்ற கிரைமை வைத்து கலக்கி உள்ளனர்.

 

இப்படத்தை ஸ்ரீவிஷ்ணு புரொடக்சன்ஸ் மற்றும் ஜெ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

 

இப்படம் சமூகத்தின் கைவிலங்காக இருக்கும் ஒரு சம்பவத்தை புடம் போட்டுக் காட்டும் கண்ணாடியாக தெளிவாகவும் நேர்மையாகவும் அதிரடியாகவும் மிரட்டுமாம்.

 

இப்படம் சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, மற்றும் கேரளா காடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

அடுத்த மிரட்டல் படம் இது என்பது நிச்சயம்.

மிரண்டது பேயா இல்ல பிரஜினா....

  20 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?
ஒரு பக்கம் காவி, மறு பக்கம் சூரியன் – நெருக்கடியில் தளபதி நடிகர்…!
'தளபதி' டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய பழிவாங்கலா? கோலிவுட் ஆச்சரியம்
விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்
விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு- மாஸ் டிரண்ட் செய்த ரசிகர்கள்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது