Home  |  அறுசுவை

மின்ட் ரைஸ் (Mint Rice)

தேவையானவை :

 

புதினா - ஒரு சிறிய கட்டு

வேகவைத்த சாதம் - 2 கப்

நறுக்கிய வெங்காயம் - 1 

கொத்தமல்லி - சிறிது

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

பச்சைமிளகாய் - 4

தேங்காய்  - ஒரு டேபிள் ஸ்பூன்

புளி - ஒரு கோலி குண்டளவு 

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு  - 4 பற்கள்

பட்டை கிராம்பு ஏலக்காய் - இரண்டு

உப்பு - தேவைகேற்ப

 

செய்முறை :

 

1.முதலில் புதினாவை சுத்தம் செய்து அதனுடன் இஞ்சி பூண்டு,பச்சைமிளகாய்,புளி தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

 

2.ஒரு வானொலியில் நெய்யை சூடாக்கி அதில் வாசனைப் பொருட்கள் மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.அதன் பின்பு அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கி சாதத்தை கொட்டி கிளறவும்,ஒரு டீஸ் ஸ்பூன் நெய்யை மேலாக ஊற்றி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.சுவையான மின்ட் ரைஸ் ரெடி.

Mint Rice

Ingredients for Mint Rice:

 

Mint-Small Bunch

Boiled Rice-2 Cup

Chopped Onion-1

Coriander-Little

Ghee-2 Tbsp

Green Chilly-4

Coconut-1 Tbsp

Tamarind-1 Small Ball Size

Ginger-1 Small Piece

Garlic-4 Flakes

Cinnamon, Cloves, Cardamom-2

Salt-as Needed

 

Procedure to make Mint Rice:

 

1. Grind mint, ginger, garlic, green chilly, tamarind and coconut.

2. Heat ghee in a pan, add given frying ingredients, onion and saute well. Then add ground paste and boiled rice and stir well. Pour 1 tea spoon of ghee on top and garnish with coriander leaves and then remove from flame. Tasty Mint rice is ready to serve.

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!