Home  |  அறுசுவை

புதினா ரசம் (Mint Soup)

தேவையானவை :

 

புதினா-1 கட்டு

புளிக்கரைசல் - ஒரு கப்

கீறிய பச்சை மிளகாய்-2

வெந்த துவரம் பருப்பு-1/2 கப்

மிளகு, சீரகம், ரசப்பொடி-தலா 2 டீஸ்பூன்

தனியா-1 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு-1 டேபிள்ஸ்பூன்

நெய்-1 டீஸ்பூன்

கடுகு-1/2 டீஸ்பூன்

உப்பு- தேவைகேற்ப

 

செய்முறை:

 

1.வெறும் வாணலியில் மிளகு, சீரகம், துவரம்பருப்பு, தனியா ஆகியவற்றை வறுத்து, மிக்ஸ்சியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.புளிக்கரைசலில் உப்பு, ரசப்பொடி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இதில் வறுத்து பொடித்தப் பொடி, புதினா ஆகியவற்றைச் சேர்க்கவும்.

 

2.இரண்டு டம்ளர் தண்ணீரில் வெந்த துவரம் பருப்பை கரைத்து கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும். பொங்கி, நுரைத்து வரும் போது, கீழே இறக்கி வைத்து நெய்யில், கடுகு தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.

Mint Soup

Ingredients for Mint Soup:

 

Mint Leaves-1 Bunch

Tamarind Juice-1 Cup

Peeled Green Chilly-2

Boiled Split Gram-1/2 Cup

Pepper, Cumin, Rasam powder- Each 2 tsp

Coriander-1 tbsp

Split Gram-1 tbsp

Ghee-1 tsp

Mustard-1/2 tsp

Salt- as Needed

 

Procedure to make Mint Soup:

 

1. Heat pan, add pepper, cumin, split gram, corinader and fry well and then grind it. Mix the tamarind juice along with salt, rasam powder and green chilly and allow to boil well. Then add the grinded powder and mint leaves.

2. Take 2 cup of water and mix the boiled split gram together and put in to soup. When foam coming, remove from flame. Season the mustard in ghee and add to soup and serve it.

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!