Home  |  அறுசுவை

பால் பொங்கல் (Milk Pongal)

தேவையானவை  :

 

பால் - 4 லிட்டர்

அரிசி - 1 1/2 கப் (புதியது)

உப்பு - 1/2 டீஸ் ஸ்பூன்.

 

செய்முறை:

 

1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். பால் நன்றாகப் பொங்கி வரும் போது, 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கழுவிய அரிசியைப் போட்டு தழலை ஏற்றியும், இறக்கியும் நன்றாகக் கலந்துக் கொண்டே இருக்கவும். அரிசி பாலில் நன்றாகக் குழைந்து வெந்த பிறகு உப்பைக் கலந்து விடவும். பிறகு இறக்கி வைக்கவும்

Milk Pongal

Ingredients for Milk Pongal:

 

Milk-4 Litre

Rice-1 1/2 Cup

Salt-1/2 Tsp

 

Procedure to make Milk Pongal:

 

1. Pour milk in a vessel and allow to boil well. When foam starts, add 1/2 hour soaked rice and stir frequently. When rice boiled well, add salt and remove from flame.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!