Home  |  அறுசுவை

பால் குழம்பு (Milk Curry)

தேவையானவை :

 

தேங்காய் - 1

மிளகாய் - 4 

த‌னியா, சீரகம் - 2 டீஸ்பூன்

பீர்க்கங்காய் - 1

எலு‌மி‌ச்ச‌ம் பழ‌ம் - பா‌தி 

பூண்டு - 1

உருளைக்கிழங்கு - 4

கத்தரிக்காய் - 4

சோ‌ம்பு, ப‌ட்டை, ‌கிரா‌ம், ஏல‌க்கா‌ய், எ‌ண்ணெ‌ய் - தா‌ளி‌க்க 

 

செ‌ய்யு‌ம் முறை :

 

1.முதலில் மிக்ஸ்சியில் ‌மிளகா‌ய், த‌னியா, ‌சீரக‌ம் ஆ‌கியவ‌ற்றை நன்றாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். தேங்காயைத் துருவி முதல் பால் கெட்டியாக எடு‌த்து த‌னியாக வை‌க்கவு‌ம். இரண்டாவது பாலுடன் அரைத்த மசாலா ‌விழுதை கலக்கவும்.

 

2.சி‌றிதாக நறு‌க்‌கிய காய்கறிகளை ‌மசாலா கலந்த தேங்காய்ப் பாலில் போ‌ட்டு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.வெந்தவுடன் கெட்டிப் பாலையும் சேர்த்து ஊற்றி மஞ்சத்தூள் போடவும்.

 

3.கடையில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சோ‌ம்பு, பட்டை, கிராம்பு, ஏல‌க்கா‌ய் போட்டுத் தாளித்துக் குழ‌ம்‌பி‌ல் கொட்டவும். எலுமிச்சம்பழம் பாதி மட்டும் பிழிந்து இறக்கவும்.

Milk Curry

Ingredients for Milk Curry:

  

Coconut-1

Chilly-4

Coriander, Cumin-2 Tsp

Ridge Gourd-1

Lemon-Half

Garlic-1

Potato-4

Brinjal-4

Fennel, Cinnamon, Cloves, Cardamom, Oil- for Tempering

 

Procedure to make Milk Curry:

 

1. Grind chilly, coriander and cumin very finely. Make grated coconut and take the first stage coconut milk. Mix the second stage coconut milk along with grinded masala.

2. Add the chopped vegetables and salt together with coconut milk and allow to boil. When boiled well, add the thick coconut milk and turmeric powder.

3. Heat oil in a pan, add fennel, cinnamon, cloves and cardamom and let to splutter and then put this in to sambar. Squeeze the half of the lemon and remove from flame.

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!