Home  |  அறுசுவை

மைக்ரோவேவ் வாழைப்பழ கேக் (Microwave Banana Cake)

தேவையானவை :

 

மைதா - 2 கப்

முட்டை - 3 

பேக்கிங் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி  - 1/2 கப்

உப்பு - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 1 கப் + 4 டீஸ்பூன்

எண்ணெய் - 2/3 கப்

வாழைப்பழம் - 4 (மசித்தது)

 

செய்முறை :

 

1.முதலில் அவன் பாத்திரத்தில் லேசாக எண்ணெய் தடவவும்.மைதா, பேக்கிங் பவுடர், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.இதனுடன் எண்ணெய் விட்டு நன்றாக கலக்கவும்.முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக டீஸ்பூன் கொண்டு கலக்கவும்.

2.மேலும் இத்துடன் மசித்த வாழைப்பழம், நொறுக்கிய முந்திரி சேர்த்து கலக்கி உடனே மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஊற்றவும்.மைக்ரோவேவ் HI'ல் (100%) 4 நிமிடம் வைக்கவும்.பிறகு இறக்கி பரிமாறவும்.

Microwave Banana Cake

Ingredients for Microwave Banana Cake :


Maida - 2 Cups,

Egg - 3,

Baking Powder - 1 Tbsp,

Cashew Nuts - 1/2 Cup,

Salt - 1 Tsp,

Sugar - 1 Cup + 4 Tsp,

Oil - 2/3 Cup,

Banana - 4 (Squashed).


Method to make Microwave Banana Cake :


1. Apply oil in a oven vessel mix up the maida, baking powder, sugar , salt all together. Stir them well. Add oil along with it and blend it well. And add egg and blend it well. 

2. Then add smashed banana and chopped cashew nuts and mix it well. And pour this in microwave pan. Allow it to cook under HI\'(100%) of heat for 4 minutes.


Microwave Banana Cake is ready to serve now.

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!