Home  |  திரை உலகம்

சூர்யாவுக்கு வில்லனாக மைக் மோகன் !!

மைக் மோகன், மைக் பிடித்து பாடியே பல வெற்றி படங்களை கொடுத்தவர். எனவே, இவருக்கு மைக் மோகன் என்று பெயர் வந்தது. இவரது மார்கெட் சில வருடங்களில் முடிவுக்கு வந்தது. இதற்க்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

 

அவரும் ஹீரோவாகதான் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றார். அதனால் சில வருடங்கள் நடிக்காமலே இருந்தார். 

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதையை கேட்டுக் கொண்ட மோகன் முடிவை சொல்வதற்கு கொஞ்சம் டைம் கேட்டிருக்கிறாராம்.

 

மைக் மோகன் , மைக் பிடித்து பாடியே பல வெற்றி படங்களை கொடுத்தவர். எனவே, இவருக்கு மைக் மோகன் என்று பெயர் வந்தது. இவரது மார்கெட் சில வருடங்களில் முடிவுக்கு வந்தது. இதற்க்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. அவரும் ஹீரோவாகதான் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் காலில் நின்றார். அதனால் சில வருடங்கள் நடிக்காமலே இருந்தார். 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதையை கேட்டுக் கொண்ட மோகன் முடிவை சொல்வதற்கு கொஞ்சம் டைம் கேட்டிருக்கிறாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்