Home  |  திரை உலகம்

மெர்சல் டீசர் வெளியாகும் தேதி உறுதியானது

மெர்சல் டீசர் வெளியாகும் தேதி உறுதியானது

விஜய் அட்லி கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் என்றால் அது மெர்சல் இந்த படம் ஆரம்ப முதல் நாளில் இருந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது தென் இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ட்விட்டர் பகுதியில் எம்மொஜி கொடுத்த முதல் படம் என்றால் அது மெர்சல் தான் இதையே நம்ம விஜய் ரசிகர்கள் மிக மெர்சலாக கொண்டாடிவருகின்றனர் அதோடு படத்தின் பாடல்கள் மேலும் ஒரு மெர்சல் பண்ணிவிட்டது

அடுத்து அடுத்து விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் நேற்று முதல் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியாகி இணையதளங்களை மெர்சல் பண்ண விஜய் ரசிகர்களுக்கு அடுத்த மெர்சல் சந்தோசம் என்னவென்றால் மெர்சல் டீசர் வெளியாகும் தேதி உறுதியானது. 3.9.2017 தேதி மெர்சல் டீசர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிட்டார்கள் விஜய் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி

Mersal teaser release date
  02 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்