Home  |  திரை உலகம்

மீண்டும் ஒரு புரட்சி! மெர்சல் மிரட்டல் மீண்டும் கிடைத்த இன்னொரு கௌரவம்!

மீண்டும் ஒரு புரட்சி! மெர்சல் மிரட்டல் மீண்டும் கிடைத்த இன்னொரு கௌரவம்!

அட்லீ இயக்கும் மெர்சல் சமீபத்தில் கோலாகலமாக இசை வெளியீட்டு விழாவை கொண்டாடியது. போஸ்டர்கள், பாடல்கள் என அடுத்தடுத்து ஸ்பெஷலாக வெளியானது.

இப்படத்திற்காக சமூக வலைதளங்களில் Emoji ஐ அறிமுகப்படுத்தி சாதனை செய்தார்கள். தமிழ் சினிமாவில் இப்படியாக புதுமை புகுத்தப்பட்ட படம் இதுதான்.

இதனை தொடர்ந்து தற்போது Trade Mark வாங்கியிருக்கிறார்கள். அதே போல ட்ரேட் மார்க் வாங்கிய முதல் தென்னிந்திய படம் என்ற சிறப்பையும் பெறுகிறது.

இதன்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பெயரை பதிவுசெய்திருக்கிறார்கள். மேலும் இனி மெர்சல் என்ற பெயரை யாரும் வர்த்தக ரீதியாகவோ, விளம்பரமாகவோ பயன்படுத்தினால் அதற்குரிய ராயல்ட்டி கொடுக்கவேண்டுமாம்.

Mersal mass
  29 Aug 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்