Home  |  ஆரோக்கியம்

பெருச்சாளி கடி - திப்பிலி,செஞ்சந்தனம் மருத்துவம்(Bandicoot-bite-long pepper,red sandal)

அறிகுறிகள்:
பெருச்சாளி கடித்ததால் ஏற்படும் விஷம்.
தேவையானவை:
திப்பிலி,
செஞ்சந்தனம்,
தேன்.
செய்முறை:
திப்பிலி 50 கிராம், செஞ்சந்தனம் 50 கிராம் அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கி அதில் கால் டீஸ்பூன் அளவு  ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் இறங்கி நலம் பெறலாம்.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!