Home  |  ஆரோக்கியம்

கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள் !

கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள் !

 1.நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

    2.கத்தரிக்காய் காய்கறியாக பார்க்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச்சார்ந்ததாகும்.

    3.இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும்இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம்,நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப்போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    4.வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீழ்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு,மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும்காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காயை பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.

    5.முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாகவீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும்ஒன்றாகும்.

    6.தக்காளிக்கு இணையான இந்த காய், தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின்
‘சி’யும் குறைவாகவே உள்ளன.

    7.இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக்
கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது.

    8.பசியின்மையை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கிறது.

  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!