Home  |  திரை உலகம்

ரசிகர்களை மிரட்டும் மீகாமன் டீசர் !!

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் தற்போது ஆர்யா நடித்து வரும் படம் மீகாமன். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

 

இந்த படத்தில் மொத்தம் 12 வில்லன்கள் உள்ளனர்.

 

இவர்களுடன் ஆர்யா மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகள் படம் பார்க்கிறவர்களை திகிலடையச் செய்யும் வகையில், காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாம்.

 

இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார்.


தற்போது இப்படத்தின்  டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.  


தமன் பின்னணி இசை டீசருக்கு பலம் சேர்த்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களை மிரட்டும் மீகாமன் டீசர் !!
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் தற்போது ஆர்யா நடித்து வரும் படம் மீகாமன். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்த படத்தில் மொத்தம் 12 வில்லன்கள் உள்ளனர். இவர்களுடன் ஆர்யா மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகள் படம் பார்க்கிறவர்களை திகிலடையச் செய்யும் வகையில், காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம். இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார்.
தற்போது இப்படத்தின்  டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்