Home  |  கல்விச்சோலை

மே மாதம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் வினியோகம்.!!

மே மாதம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் வினியோகம்.!!

 

நம் மருத்துவம் படிக்க போகும் மாணவர்களுக்காக மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.,(பல் மருத்துவம் ) படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை வரும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் துவக்க மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.


மேலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்களை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே மாதம், 10ம் தேதிக்குள் வெளியாகளாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வை ஜூன்மாதம் மூன்றாவது வாரம் நடத்தவும் மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

 

மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி அவர்கள் கூறும்போது சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய மருத்துவக் கல்லூரி செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. மருத்துவ கவுன்சில் குழு தற்போது ஆய்வு நடத்தி முடித்துள்ளது. விரைவில் அனுமதி கிடைத்து விடும் எனவும் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை சேர்க்கும் வகையில் அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது எனவும் சொன்னார்.

 

 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!