Home  |  அறுசுவை

மட்டர் பனீர் மசாலா (Mattar Paneer Spices)

மட்டர் பனீர் மசாலா (Mattar Paneer Spices)

தேவையானவை:

பட்டாணி - 1 கப்
பனீர்- 200 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி – 5
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
இஞ்சி, பூண்டு விழுது(அரைத்தது)
முந்திரி  – 1 டேபிள் ஸ்பூன்(அரைத்தது)
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்


செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி பட்டாணியை உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவேண்டும்.பிறகு, வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு நன்றாகக் காய விட்டு அதில் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

2.பிறகு அதில் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேர்த்து கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள். மட்டர் பனீர் மசாலா ரெடி!

Mattar Paneer Spices

Ingredients for Mattar Paneer Spices : 


Peas - 1 Cup ,

Paneer - 200 g,

Large Onion - 3,

Tomato - 5,

Cumin Powder - 1/2 Tsp,

Garam Masal Powder - 1/2 Tsp,

Oil - 2 Tbsp,

Ghee - 1 Tbsp,

Salt - as needed,

Ginger, Garlic Paste - Grinded,

Chilli Powder - 2 Tsp,

Coriander Powder - 1 Tsp,

Turmeric Powder - 1/4 Tsp.


Method to make Mattar Paneer Spices :


1. Take a Bowl, Pour some water then add peas and salt along with this and boil it and keep it aside. Chop the onions and tomatoes finely. Then heat oil in a frying pan and pour some ghee along with oil and allow it to boil then add chopped onions. Fry it till it becomes well fried. 

2. Then add the chopped tomatoes and ginger, garlic paste, chilli powder, coriander powder, turmeric powder, salt along with them. Fry them till it fresh smells out. Then add the finely chopped paneer, cooked peas, cashew nuts paste and 1/4 cup of water, garam masal powder, cumin powder. Stir them well and allow it to boil for some minutes. Now turn off the Stove. 


Mattar Paneer Spices is ready now.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!