Home  |  ஆரோக்கியம்

மத்ஸ்ய கிரிடாசனம்

செய்முறை :

முதலில் வாயிற்று பகுதியை கீழே வைத்து படுக்கவும். பிறகு விரல்களை கோர்த்து தலைக்கு கீழ்வைக்கவும். இடது காலை ஒரு  பக்கமாக மடக்கி இடது முழங்கையை தொடுமாறு வைக்கவும். வலது கால் நீராக நீட்டவேண்டும். தலையை வலது பக்கமாக சாய்த்து வலது கையின் மேல்வைக்கவும். மூன்று நிமிடங்கள் அப்படியே இருந்து விட்டு பின்பு அடுத்த பக்கம் மாறிப் படுக்கவும். சுவாசம் சீரான நிலையில் இருக்கட்டும்.

நன்மைகள் :

நரம்புகள் ஓய்வு பெறுகின்றன. ஜீரண சக்தி அதிகரிக்கும். இடுப்பு தசைகள் குறைகின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!