Home  |  திரை உலகம்

மருதநாயகத்தை தூசு தட்ட போகும் கமல் !!!

நடிகர் கமஹசன் விரைவில் தனது கனவு படமான "மருதநாயகம்" திரைப்படத்தின் வேலையகளை ஆரம்பிக்கபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


மருதநாயகம் திரைப்படத்திற்கான வேலைகள், கடந்த 1997ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் கையால் தொடங்கப்பட்டது. இந்த திரைப்படம் முழுக்கமுழுக்க 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரன் முகமது யூசுப்கான் என்கிற மருநாயகத்தை பற்றிய வரலாற்றுப்படமாக உருவாக இருந்த இந்த திரைப்படத்தை தனது கனவுப் படமாக நடிகர் கமலஹாசன் அறிவித்தார். ஆனால் பிறகு ஏற்பட்ட நிதி பற்றாற்குறை காரணமாக மருதநாயகம் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது.  விஸ்வரூபம் திரை படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கி வரும் கமலிடம் சூட்டோடு சூடாக மருதநாயகம் படத்தையும் தூசு தட்டுமாறு கமலின் நண்பர்கள் சிலர் அவரை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். சிலர் நிதி உதவி செய்யவும் முன்வந்துள்ளார்களாம். அதனால் விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு மருதநாயகம் வேலைகளில் கமல் இறங்குவார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்