Home  |  அறுசுவை

மரவள்ளிக் கிழங்கு அடை(maravalli kilangu adai )

மரவள்ளிக் கிழங்கு அடை(maravalli kilangu adai )

தேவையானவை :

 

மரவள்ளிக் கிழங்கு - 600 கிராம்

கன்டன்ஸ்டு மில்க்- 3 டேபிள்ஸ்பூன்

நான் சுகர்மில்க்- 50 மில்லி

நெய் - 3 டீஸ்பூன்

சர்க்கரை -150 மில்லி

முந்திரிப் பருப்பு – 2 கப்

தேங்காய்த் துருவல் - 2 கப்

உப்பு - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

2.பின்பு தேங்காய்த் துருவல், முந்திரிப் பருப்பு, நெய்,சர்க்கரை, உப்பு மற்றும் மில்க் வகைகளைச் சேர்க்கவும்.

3.ஒரு தட்டில் நெய் தடவிய தட்டில் கொட்டி ஸ்டீமரில் வைத்து நன்கு வேக வைக்கவும்.

4.வெந்ததும் துண்டுகள் போட்டு நட்ஸ் கொண்டு அலங்கரித்து பரிமாற‌லாம்

  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!