Home  |  அறுசுவை

மரவள்ளிக் கிழங்கு அடை

மரவள்ளிக் கிழங்கு அடை
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக் கிழங்கு(அ)குச்சிகிழங்கு - 600 கிராம்
பசுநெய் - 3 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 2 பிடி
கன்டன்ஸ்டு (சுகர்) மில்க் - 3 டேபிள்ஸ்பூன்
கன்டன்ஸ்டு (நான் சுகர்)மில்க்-50 மில்லி
சுகர் (சுமார்)-150 மில்லி
தேங்காய்த் துருவல் - 2 கப்
உப்பு - தேவையான அளவு 
செய்முறை:
1.மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
2.இத்துடன் பசுநெய், முந்திரிப் பருப்பு,சுகர், தேங்காய்த் துருவல், உப்பு மற்றும் மில்க் வகைகளைச் சேர்க்கவும்.
3.இவை அனைத்தையும் நன்கு கலக்கவும். கலந்த பின் நெய் தடவிய அகலமான தட்டில் பரவலாக கொட்டவும். 
4.கலவையுடன் கூடிய தட்டை ஸ்டீமரில் வைத்து நன்கு வேக விடவும்.
5.சுமார் 20 நிமிடங்களுக்குபிறகு (ஃபோர்க் அல்லது கத்தி கொண்டு) வெந்துவிட்டதை உறுதிசெய்துக் கொள்ளவும்.
6.சிறிதுநேரம் ஆறவிட்டு சிறு துண்டுகளாகக்கவும். வீட்டில் உள்ள அல்லது நாம் விரும்பிய நட்ஸ்களை கொண்டு அலங்கரித்து பின் பரிமாற‌லாம்.‌‌

  24 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!