Home  |  திரை உலகம்

அஞ்சலி கொஞ்சும் - மாப்ள சிங்கம் !!

அஞ்சலி கொஞ்சும் - மாப்ள சிங்கம் !!

‘மாப்ள சிங்கம்’

மாப்பிள்ளை சிங்கமாக விமல்.பட பட பஞ்சுமிட்டயாக அஞ்சலி.
அட நம்ம அஞ்சலி - தாங்க. மீண்டும் களமிறங்கி நம்மை குசிப்படுத்த வருகிறார் நடிகை அஞ்சலி.

இது சிரிப்பு படமாம். சூரி, சிங்கமுத்து, மயில்சாமி, ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், காளிவெங்கட், சுவாமிநாதன்னு பெரிய காமெடிப் பட்டாளமே கலக்கி இருக்காங்க. அஞ்சலிக்கு இது அசத்தல் ரீ-என்ட்ரி!’’ .

விமலுக்கு இது 25 ஆவது படமாங்க.
‘‘விமல் - அஞ்சலி காம்பினேஷன் என்றாலே வெற்றிக் கூட்டணிதாங்க. முறுக்கு மீசை,மஞ்ச சொக்கான்னு இதில் வித்தியாசமா விமல் கலக்குறாரு.

ஒரு குரூப்போட தலைவரா ராதாரவி சார் நடிக்கறார். ஃபேமிலி சப்ஜெக்ட்னாலும் முழுக்க முழுக்க காமெடிதான் டார்கெட்.


‘‘ஆடம் கிரேக்னு வெள்ளைக்காரர் ஒருத்தர் படத்துல மெயின் கேரக்டர் பண்ணியிருக்கார்.

‘முனீஸ்காந்த்’ ராமதாஸ் இதில் வில்லன்.

‘ரகுநந்தன் இசையமைக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கார். டான் அசோக் வசனம். தருண்பாலாஜி இதில் கேமராமேனா அறிமுகமாகிறார். தவிர, துரைராஜ் ஆர்ட் டைரக்ஷன்னு பிரமாதமான டீம் செட் ஆகியிருக்கு!’’.

நல்லாத்தான் கேளம்பிட்டங்க !!!!! கலக்குங்க கலக்குங்க .

  20 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?
சச்சின் பல கோடி கனவுகள்-திரைவிமர்சனம்!
தொண்டன் திரைவிமர்சனம்!
ரஜினியின் காலா பட தலைப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?
ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை -
மோசமான சாதனைகளில் அஜித்தின் இரண்டு படங்கள்
காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?
விஜய் மகன் புகழை தடுத்த விஜய் – கண்டிக்கத்தக்கது
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
கைதாவாரா நடிகர் சூர்யா?: தப்பிக்க வழி இருக்கிறதா?