Home  |  திரை உலகம்

வித்தை காட்டி மிரட்டிய மன்சூரலிகான் !!

தான் எடுத்த எத்தனை படங்கள் பிளாப் ஆனாலும், அடுத்தடுத்து படம் எடுத்து ரசிகர்களுக்கு ஆனந்த தொல்லை கொடுப்பவர் மன்சூரலிகான்.

 

லொள்ளுதாதா பராக் பராக்’ படத்துக்குப் பிறகு மன்சூரலிகான் அதிரடி எனும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தையும் அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தின் கதை, திரைக்கதை வசனம், இயக்கம், இசை, ஹீரோ எல்லாம் அவரே.

 

ரோட்டில் வித்தை காட்டி பிழைக்கும் ஒருவனுக்கு வரும் காதலும், அவனது வாழ்க்கையும்தான் கதையாம். நேற்று காலை ஆர்கேவி ஸ்டூடியோவில் 50 முட்டைகளை விழுங்கி, வயிற்றில் பாறாங்கல்லை உடைத்து, தனது குழந்தைகளுடன் பாட்டுபாடி என பல அதிரடி வேலைகளை செய்து படத்தை துவக்கினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் மிரண்டு ஓடாத குறையாக இருந்தது அவரது அதிரடிகள். இது மட்டும் இல்லாமல், அதிரடியில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்களை நடிக்க வைக்க போகிறாராம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்