Home  |  திரை உலகம்

மங்காத்தா பாகம் 2 ல் விஜய்-அஜீத் நடிப்பார்களா !!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த படம் மங்காத்தா. அஜீத், திரிஷா, அர்ஜுன், ஆன்ட்ரியா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து மங்காத்தா பாகம் 2 தொடர்பான தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. 


இந்நிலையில், ஆதிபகவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஆர்வமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்“ நான் மிகப்பெரும் பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்க விரும்புகிறேன். அப்படத்தின் முண்ணனி கதாபாத்திரங்களில் அஜீத் மற்றும் விஜய் நடித்தால் மிகச்சிறப்பாக இருக்கும். 


இதற்கு ஒரே வழி மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் தான்” என்று தெரிவித்தள்ளார். 


இது போன்று மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்