Home  |  திரை உலகம்

பிரிக்ஸ் திரைப்பட விழாவில் ராகவனின் மஞ்சப்பை !!

தமிழ் சினிமாவுக்கு பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். அதன் பிறகு இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்கள் வெற்றியடைந்தது.

 

அதனை தொடர்ந்து ராகவன் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான மஞ்சப்பை திரைப்படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

தற்போது இப்படம் சிறந்த படமாக பிரிக்ஸ் பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

இப்படம் ஜூலை 22ம் தேதி அதாவது நாளை 6.45 மணியளவில் சென்னையில் உள்ள ரஷ்யன் கலையரங்கில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இது இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

பிரிக்ஸ் திரைப்பட விழாவில் ராகவனின் மஞ்சப்பை !!
தமிழ் சினிமாவுக்கு பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். அதன் பிறகு இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்கள் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து ராகவன் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான மஞ்சப்பை திரைப்படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் சிறந்த படமாக பிரிக்ஸ் பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜூலை 22ம் தேதி 6.45 மணியளவில் சென்னையில் உள்ள ரஷ்யன் கலையரங்கில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்