Home  |  அறுசுவை

மாங்காய் சாதம் (Mango Rice)

தேவையானவை:

 

மாங்காய்-அரை கப் (துருவியது)

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-3

சாதம்-2 கப்

 

தாளிக்க தேவையானவை :

 

எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்

கடுகு-1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு-1 டீஸ்பூன்

வேர்க்கடலை- 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு-1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய்-2

பெருங்காயம்-2

கறிவேப்பிலை-1 கொத்து

உப்பு-தேவையான அளவு

 

செய்முறை:

 

1.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய்,வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியபின் துருவிய மாங்காய் சேர்த்து ஒரு முறை வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்க்கவும்.

2.மாங்காய் கலவையை அடுப்பிலிருந்து இறக்கியவுடன் இப்போது உதிராக வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளரவும். சுவையான அனைவருக்கும் பிடித்த மாங்காய் சாதம் ரெடி.

Mango Rice

Ingredients for Mango Rice:

 

Mango-1/2 Cup (Grated)

Onion-1

Green chilly-3

Boiled Rice-2 cup

 

For Tempering:

 

Oil-3 Tbsp

Black Gram-1 Tsp

Peanut-2 Tbsp

Turmeric Powder-1 Tsp

Bengal Gram-1 Tbsp

Dry Chilly-2

Asafoetida-2

Curry Leaves-1 Bunch

Salt-as Needed

 

Procedure to make Mango Rice:

 

1. Heat oil in a pan, add mustard, black gram, asafoetida, bengal gram, curry leaves and let to splutter and then add green chilly, peanut and saute well. Then add chopped onion, grated mango and fry well. Then add turmeric powder and salt.

2. Remove from flame and mix with boiled rice and then stir well. Tasty mango rice is ready to taste.

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!