Home  |  அறுசுவை

மாங்காய் ரசம் (Mango Soup)

தேவையானவை:

 

மாங்காய் துருவல் -அரை கப்,

துவரம்பருப்பு, மிளகு -தலா 2 டீஸ்பூன்,

தக்காளி சாறு - கால் கப்,

கடுகு, பெருங்காயத்தூள் -தலா அரை டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு - தேவைகேற்ப

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

கொத்தமல்லி, கறிவேப்பிலை -சிறிதளவு,

 

 

செய்முறை:

 

1.மிக்ஸ்சியில் துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். மாங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆறியபிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். 

2.மேலும் அதனுடன் தக்காளி சாறு, உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

Mango Soup

Ingredients for Mango Soup:

 

Grated Mango- 1/2 Cup

Split Gram, Pepper- Each 2 tsp

Tomato juice-1/4 Cup

Mustard, Asafoetida Powder- Each 1/2 tsp

Oil, Salt- as Needed

Cumin Seed- 1 tsp

Coriander, Curry Leaves- Little

 

Procedure to make Mango Soup:

 

1. Make a fine powder of split gram, pepper and cumin seeds. Boil the grated mango along with water. Allow to reduce the heat and grind well.

2. Mix tomato juice, salt, grinded powder, asafoetida together with mango paste and allow to boil for 2 minutes and keep aside. Heat oil in a pan, add coriander leaves and curry leaves and put this in soup.

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!