Home  |  ஆரோக்கியம்

மாசு நீக்கும் மாவிலை தோரணம் !!

மாசு நீக்கும் மாவிலை தோரணம் !!

வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே ஒரே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று , புகை என பல பிரச்னைகளை நாம் எதிர் கொள்ளவேண்டும் . இந்த நிலையில் வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது நாம் மட்டும் வருவதில்லை நம்மோடு சேர்ந்து சில பல கிருமிகளும் நம்முடன் அழையா விருந்தாளிகளாய் உடன் வர வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

 

 

நம்மிடையே நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, நம் வீட்டு வெளி வாசலில், அடிக்கடி இயற்கையான மாவிலைத் தோரணம் கட்டுவதுதான். எப்போதும் விசேஷங்களுக்கு மட்டும் தான் கட்டணும் என்றில்லாமல் மாவிலைகள் நமக்கு கிடைக்கும் போதெல்லாம் அவரவர் வாசல் நிலைப் படியில் கட்டிவிடுங்கள்.

 

 

எதற்கு எனில் மாவிலை கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் நமக்கு கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும் சக்தி மாவிலைக்கு உண்டு மேலும் வீட்டு வாசலும் பச்சை பசேல் என மங்களகரமாக இருக்கும்.

 

நமது முன்னோரின் ஒவொரு செயலிலும் ஒரு நன்மை ஒளிந்துதான் இருக்கிறது. அதை நம் தெரிந்து பயன்பத்தி கொள்ள வேண்டும் .

  25 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!