Home  |  திரை உலகம்

மந்திரி குமாரி

 

படத்தின் பெயர்- மந்திரி குமாரி
வருடம்- 1950 
கதாநாயகன்- எம். ஜி. இராமச்சந்திரன்
கதாநாயகி -மாதுரி தேவி
இயக்கியவர்- எல்லிஸ் டங்கன், டி. ஆர். சுந்தரம்
படத்தின் கதை:ராஜகுரு மகன் தான் தளபதி ஆக வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் எம்ஜிஆர் தளபதி ஆகிவிடுகிறார். ஏமாற்றம் அடைந்த எஸ்.ஏ. 
நடராஜன் கொள்ளைக்காரனாக மாறுகிறான். நம்பியார் சொல்வதை கேட்க மறுக்கிறான். இளவரசிக்கும் எம்ஜிஆருக்கும் காதல். ஆனால் இளவரசி மீது 
ஆசைப்படும் கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் ஒரு காதல் கடிதம் எழுதி அதை இளவரசியின் அந்தப்புரத்தில் போட்டுவிடுகிறான். இளவரசியின் தோழியும், 
மந்திரியின் மகளும் ஆன மாதுரி தேவி அதை பார்த்து இளவரசி மீது சந்தேகப்படுகிறாள். அந்த கடிதத்தில் சந்திக்க வர சொன்ன இடத்துக்கு தான் 
போகிறாள். அங்கே இவளைப் பார்த்து கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் காதல் ஆகி விட, எம்ஜியார் கள்ள பார்ட்டை எஸ்.ஏ. நடராஜனை பிடித்து விடுகிறார். 
நம்பியா எவ்வளவோ முயற்சி செய்தும் கள்ள பார்ட்டுக்கு எஸ்.ஏ. நடராஜனுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் மாதுரி தேவி அம்மன் சிலைக்கு பின்னால் 
நின்று கொண்டு அம்மனே சொல்வது போல நடராஜன் குற்றமற்றவர் என்று சொல்கிறார். எல்லாரும் நம்ப, நடராஜன் விடுதலை அடைய, பொய்க்குற்றம் 
சாட்டியதற்காக எம்ஜிஆர் நாடு கடத்தப்பட, நடராஜன் தளபதி ஆகிறார். மாதுரியை மணந்து கொள்கிறார்.நம்பியாரும் நடராஜனும் ராஜாவை கொன்று விட 
சதி செய்கின்றனர். ஜி. சகுந்தலா மீது இன்னும் ஆசை வைத்திருக்கும் நடராஜன் மாதுரி இடைஞ்சலாக இருப்பதால் அவரை கொன்று விட அவரை ஒரு 
மலை உச்சிக்கு வாராய் நீ வாராய் என்று அழைத்து செல்கிறார். உண்மையை தெரிந்து கொள்ளும் மாதுரி கணவனை தள்ளி விடுகிறார். பிறகு எல்லா 
உண்மையும் தெரிந்து, எம்ஜிஆரும் தப்பிக்கிறார். மாதுரி கணவனை கொன்ற துயரம் தாங்காமல் இறக்கிறார்.

 

படத்தின் பெயர்- மந்திரி குமாரி

வருடம்- 1950 

கதாநாயகன்- எம். ஜி. இராமச்சந்திரன்

கதாநாயகி -மாதுரி தேவி

இயக்கியவர்- எல்லிஸ் டங்கன், டி. ஆர். சுந்தரம்

 

படத்தின் கதை:

 

     ராஜகுரு மகன் தான் தளபதி ஆக வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் எம்ஜிஆர் தளபதி ஆகிவிடுகிறார். ஏமாற்றம் அடைந்த எஸ்.ஏ.நடராஜன் கொள்ளைக்காரனாக மாறுகிறான். நம்பியார் சொல்வதை கேட்க மறுக்கிறான். இளவரசிக்கும் எம்ஜிஆருக்கும் காதல். ஆனால் இளவரசி மீது ஆசைப்படும் கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் ஒரு காதல் கடிதம் எழுதி அதை இளவரசியின் அந்தப்புரத்தில் போட்டுவிடுகிறான். இளவரசியின் தோழியும், மந்திரியின் மகளும் ஆன மாதுரி தேவி அதை பார்த்து இளவரசி மீது சந்தேகப்படுகிறாள். அந்த கடிதத்தில் சந்திக்க வர சொன்ன இடத்துக்கு தான் போகிறாள். அங்கே இவளைப் பார்த்து கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் காதல் ஆகி விட, எம்ஜியார் கள்ள பார்ட்டை எஸ்.ஏ. நடராஜனை பிடித்து விடுகிறார். 

 

     நம்பியா எவ்வளவோ முயற்சி செய்தும் கள்ள பார்ட்டுக்கு எஸ்.ஏ. நடராஜனுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் மாதுரி தேவி அம்மன் சிலைக்கு பின்னால் நின்று கொண்டு அம்மனே சொல்வது போல நடராஜன் குற்றமற்றவர் என்று சொல்கிறார். எல்லாரும் நம்ப, நடராஜன் விடுதலை அடைய, பொய்க்குற்றம் சாட்டியதற்காக எம்ஜிஆர் நாடு கடத்தப்பட, நடராஜன் தளபதி ஆகிறார். மாதுரியை மணந்து கொள்கிறார்.நம்பியாரும் நடராஜனும் ராஜாவை கொன்று விட சதி செய்கின்றனர். ஜி. சகுந்தலா மீது இன்னும் ஆசை வைத்திருக்கும் நடராஜன் மாதுரி இடைஞ்சலாக இருப்பதால் அவரை கொன்று விட அவரை ஒரு மலை உச்சிக்கு வாராய் நீ வாராய் என்று அழைத்து செல்கிறார். உண்மையை தெரிந்து கொள்ளும் மாதுரி கணவனை தள்ளி விடுகிறார். பிறகு எல்லா உண்மையும் தெரிந்து, எம்ஜிஆரும் தப்பிக்கிறார். மாதுரி கணவனை கொன்ற துயரம் தாங்காமல் இறக்கிறார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்