Home  |  அறுசுவை

மணத்தக்காளி வற்றல் (Sunberry Vathal)

தேவையானவை :

 

மணத்தக்காளி - ஒரு கிலோ

தயிர் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை :

 

1.முதலில் மணத்தக்காளியை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும். நன்கு புளித்த தயிரை எடுத்துக் கொள்ளவும்.ஒரு ஜாடியில் தயிரினை ஊற்றி அதில் தேவையான அளவிற்கு உப்புச் சேர்த்து மணத்தக்காளியையும் போட்டு நன்கு குலுக்கி ஊறவிடவும்.

2.ஒரு நாள் இரவு முழுதும் ஊறவிட்டு, காலையில் மணத்தக்காளியை மட்டும் எடுத்து வெய்யிலில் காய விடவும்.மீண்டும் அதே தயிரில் மணத்தக்காளிய இரவு முழுதும் ஊறவிடவும். இதேபோல், தயிர் கரைசல் தீரும் வரை போட்டுப் போட்டு எடுத்து காயவைத்துப் பிறகு பத்திரப்படுத்தவும்.

 

 

New layer...
  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!