Home  |  அறுசுவை

மலபார் நெய்சோறு (Malabar Ghee Rice)

தேவையானவை :

 

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 5 பல்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2

பிரிஞ்சி இலை - 2

புதினா - சிறிதளவு

உப்பு - தேவைக்கு ஏற்ப

முந்திரி, திராட்சை ,பாதாம் பருப்பு - தலா 10

 

செய்முறை :

 

1.குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.அவை பொரிந்து வரும்போது முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.அதன் பின்னர் நீளவாக்கில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

 

2.அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது உப்பு மற்றும் களைந்து 15 நிமிடம் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.கொதி நன்கு வரும் போது புதினா இலைகள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

Malabar Ghee Rice

Ingredients for Malabar ghee Rice:

 

Basmati Rice-1 cup

Onion-1

Green Chilly-2

Garlic-5 Flakes

Ghee-3 Tbsp

Cinnamon, Cloves, Cardamom, Star Anise-Each 2

Bay Leaf-2

Mint-Little

Salt-as Needed

Cashew Nuts, Raisin, Almond-Each 10

 

Procedure to make Malabar Ghee Rice:

 

1. Heat ghee in a cooker, add cinnamon, cloves, cardamom, star anise, bay leaf and let to splutter. Then add cashew nuts, almonds, raisin and fry till get golden color. Then add chopped onion, green chilies and garlic.

2. Then add water and let to boil well. Now add salt and 15 minutes soaked rice. When rice boiled well, add mint leaves and cover the cooker. Allow 1 whistle and remove from flame.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!