Home  |  நாட்டு நடப்பு

மேகி நூடுல்ஸ் - அதிகபடியான வேதி பொருள் !!

மேகி நூடுல்ஸ் - அதிகபடியான வேதி பொருள் !!

பன்னாட்டு நிறுவனம்  " நெஸ்லே " தனது நிறுவன தயாரிப்பின் ஒன்றான " மேகி நூடுல்ஸ் " க்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும் தடைகளும் வந்த வண்ணம் உள்ளது.  மேகி நூடுல்ஸ்-ல் மோனோ சோடியம் குளுட்டாமேட் எனும் ரசாயன உப்பு அதிகபடியாக கலக்கபடுவதால் அது உடலில் பலவிதமான நோயை உருவாக்குகிறது  என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக அரசு கூறிவருகிறது.

 

இதை தடை செய்ய பல்வேறு மாநிலங்களில் அந்தந்த அரசு தடை உத்தரவு பிறப்பித்து வருகிறது ( முதலில் உத்திரபிரதேச மாநிலத்தில் " மேகி நூடுல்ஸ் " க்கு எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது ) . இதன்படி டெல்லி, ஜார்கண்ட், கேரளா, தமிழ்நாடு ( 5-6-2015 முதல் ) போன்ற மாநிலங்களில் தடை உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது. இன்னும் பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

" மேகி நூடுல்ஸ் " க்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் 2006, பிரிவு 30(2) (ஏ) - ன் கீழ் இந்நிறுவனங்களின் " நூடுல்ஸ் "  உணவு பொருட்கள் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 IN ENGLISH

" Magi Noodles " ( Mono Sodium Glutamate )

One of the Multi National Company is " Nestle " .  This company making  many products. That the company was product of the food item for " Magi  Noodles " . Its products make can be very dangerous in human Body, So its products be an stopped and no selling to the market ordered by Govt. as law act.

 

Govt.  collect the noodles models and as to research center for details, the results Mono Sodium Glutamate is mixed in heavy dos for them. Many states stopped the " Magi

Noodles " selling the market.( for first struggled in " Magi Noodles " Uthrapradesh ).

 

After Delhi, Jarkand, Kerala, Tamilnadu ( 5-6-2015 start at ) the " Magi Noodles " selling the market. Always stopped this product at Singapore Country. Someone states research is going on. Food safty and Consumer International standard Act 2006, Art 30(2) (A) ordered by stopped stairs in " Magi Noodles " do not product, savings in, and sales any manner.

  05 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?